இன்று சுவைகள் பற்றி மழழையர் பிரிவு குழந்தைளுக்கு செயல்பாடுகள் வழியாக கற்பிக்கபட்டது.
சுவைகள்
Date: 09.10.2025 Day: Thursday
💐இன்று சுவைகள் பற்றி மழழையர் பிரிவு குழந்தைளுக்கு செயல்பாடுகள் வழியாக கற்பிக்கபட்டது.
💐குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கற்றனார்.
💐செய்முறை விளக்கம் மூலம் சுவைகளை நேரடியாகச் சுவைப்பதால் குழந்தைகள் அவற்றை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
💐 அறுசுவையும் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது.
2023 senthil matric school Dharmapuri. all rights reserved. designed by aatmia.