வண்ணத்துப்பூச்சி செயல்பாடு

09-Oct-2025

இந்த ”வண்ணத்துப்பூச்சி செயல்பாடு” எங்கள் மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. கற்றலை வேடிக்கையாகவும், உயிரினங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் விதமாகவும் மாற்றிய ஒரு இனிமையான நாளாக இது அமைந்தது!

                                                                    வண்ணத்துப்பூச்சி செயல்பாடு

Date :  09.10.2025                                                                                                                                Standard : Class – I 
Content :           
கற்றலும் புரிதலும்: இந்தச் செயல்பாட்டின் மூலம் மாணவர்கள் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி பல விஷயங்களைத் தெரிந்துகொண்டனர்.
வண்ணங்களின் காட்சி: வண்ணத்துப்பூச்சிகள் ஏன் மிகவும் வர்ணமயமாக உள்ளன என்பதைப் பற்றி விவாதித்தோம். அவை தங்கள் இறகுகளில் உள்ள பல்வேறு வண்ணங்கள் மூலம் எப்படிப் பூக்களை ஈர்க்கின்றன என்பதைக் குழந்தைகள் தெரிந்துகொண்டனர்.
விரல் ஓவியம் : குழந்தைகள் பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிக்கு மகிழ்ச்சியுடன் வண்ணம் தீட்டினார்கள்.
பாடல் மற்றும் கதை: வண்ணத்துப்பூச்சி பற்றிய பாடல்களைப் பாடி, குறுகிய கதைகளைக் கேட்டது, இச்செயல்பாட்டை இன்னும் மகிழ்ச்சியானதாக மாற்றியது.