பூத்தொடுத்தல்

22-Nov-2025

பூத்தொடுத்தலின் அழகியல் மற்றும்  அதன் மூலமாகக் கவிஞர் உமா  மகேஸ்வரி முன்வைக்கும் வாழ்வியல்  தத்துவத்தை மாணவர்கள் எளிதில் உள்வாங்க வேண்டும் என்பதற்காக,  ஆசிரியர் வகுப்பறைக்கு விதவிதமான  பூக்களைக் கொண்டு வந்தார். 

                                                                                               பூத்தொடுத்தல்

Date: 22.11.2025                                                                 Day:  SATURDAY                                                                   Compartment:  VI – VIII

  • பூத்தொடுத்தலின் அழகியல் மற்றும் அதன் மூலமாகக் கவிஞர் உமா மகேஸ்வரி முன்வைக்கும் வாழ்வியல் தத்துவத்தை மாணவர்கள் 
    எளிதில் உள்வாங்க வேண்டும் என்பதற்காக, ஆசிரியர் வகுப்பறைக்கு விதவிதமான பூக்களைக் கொண்டு வந்தார். மாணவர்களுக்குப்
    பூக்களைக் கொடுத்து அவற்றின் மென்மையையும் அமைப்பையும் உணரச் செய்தார். பின்னர், ஆசிரியர் மாணவர்களின் கண்முன்னே 
    பூக்களைக் கட்டிக் காண்பித்தார். மாணவர்களுக்கும் பூக்களைக் கட்ட கற்றுக் கொடுத்தார்.
  • இந்நிகழ்வின் மூலம் மாணவர்களுக்குக் கற்றலில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன், பாடலின் கருத்தை ஆழமாகவும், மறக்க முடியாத 
    விதத்திலும் புரிய வைத்தார்.