தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய எங்கள் குட்டிச் சுட்டிகள்!" எங்கள் பள்ளியின் 2 வகுப்பு மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டின் பண்பாட்டையும், புவியியலையும் அறிந்துகொள்ளும் வகையில் "ஊரும் சிறப்பும்" என்ற சிறப்பான கையோட்டுப் பயிற்சி (Flashcard Activity) நடத்தப்பட்டது.
Date: 21.07.2026 Day: Tuesday
ஊரும் சிறப்பும்
“தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய எங்கள்குட்டிச் சுட்டிகள்!"
2023 senthil matric school Dharmapuri. all rights reserved. designed by aatmia.